தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை சமையலர் வேலை

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்கள் 15700-50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15700/- ஊதியத்தில் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

• விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

• சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

• 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

• தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரடியாகவோஅல்லது பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலகத்திற்கு 26.03.2020க்குள் அனுப்ப வேண்டும்

விண்ணப்ப படிவம் கிடைக்குமிடம்
40, முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001

<