தமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, விருதுநகர், திருவள்ளூர், திருவொற்றியூர், வேலூர், ஓசூர், திண்டுக்கல், ஈரோடு, சிவகாசி, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், சேலம் போன்ற 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறார்கள். இங்கு தூத்துக்குடி மாவட்ட விபரங்கள் அளிக்க பட்டுள்ளது. மற்ற மாவட்ட அறிவிப்பு லிங்க் அளிக்க பட்டுள்ளது

தூத்துக்குடி , தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், அலுவலகத்தில் காலியாக உள்ள 1 அலுவலக
உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வலைதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தினை (கடவுச் சீட்டு அளவில் புகைப்படம்
ஒட்டி) பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ் நகல்களை தன்கையொப்பமிட்டு (self attested) இணைத்து “தொழிலகப் பாதுகாப்பு
மற்றும் சுகாதார இணை இயக்குநர், எண்.127A, சுப்பையா முதலியார் புரம், 4வது தெரு, தூத்துக்டுய் – 628 008” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பள விகிதம்: Rs.15700 – 50000

வயது:

அ) 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்
(01.07.2019) அன்றைய நிலவரப்படி
(i) GT 30 வயது
(ii) BC & MBC/DNC 32 வயது
(iii) SC, SC(A), ST & Destitute Widows of all Communities 35 வயது

ஆ) SSLC-க்கு மேல் கல்வித் தகுதியுடைய BC/MBC/SC/
SC(A)/ST வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை

இ) முன்னாள் இராணுவத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் (BC/ MBC/SC/ST) : 53 வயதுக்குள்

ஈ) முன்னாள் இராணுவத்தினர் -பிற வகுப்பினர் (OC): 48 வயதுக்குள்

உ) மாற்றுத்திறனாளிகள்: உச்ச வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்

கல்வித் தகுதி :8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: தொழிலகப் பாதுகாப்பு
மற்றும் சுகாதார இணை இயக்குநர், எண்.127A, சுப்பையா முதலியார் புரம், 4வது தெரு, தூத்துக்டுய் – 628 008”

Official Link notification: https://dish.tn.gov.in/assets/pdf/notifyrecruitment.pdf

Application Download: https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf