தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பதவி: ஊர்தி ஓட்டுநர்

கல்வி மற்றும் தகுதிகள்: 8ம் வகுப்பு தேர்ச்சி
ஊர்தி ஓட்டுவதில் 2 வருடம் முன் அனுபவம்

ஊதிய விகிதம் : Level -8 Rs.1 9500- 62000/

வயது வரம்பு : 18 முதல் 35 வரை

விண்ணப்பம் கிடைக்குமிடம்
40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001