ELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் மூலம் தற்போது ELCOT துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு 17.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதைப்பற்றி முழுமையாக கீழே காணலாம்.

அமைப்பு:-தமிழ்நாடு ELCOT நிறுவனம்
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:- 17.09.2020

பணிகள்:-
1.செயலாளர்
2.உதவியாளர்
3.ஓட்டுநர்

வயது:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.19,900/- முதல் 60,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு கடைசி நாள் 17.09.2020 ஆகும்.உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

Notification download

விண்ணப்பம் கிடைக்குமிடம்
40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001