கலாச்சார துறையின் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வும் இல்லை.இதற்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் தேவை இல்லை.இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள்20.08.2020ஆகும்.மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் கீழே தெரிந்து கொள்ளலாம்.

அமைப்பு:-கலாச்சார துறை
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-01
பணியின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:- 20.08.2020
பணிகள்:-
1.Girls Hostel Warden எனும் பணி கொடுக்கப்பட்டு உள்ளது.இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:-
இந்த பணிக்கு 35 வயது 65 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.19,864/- வழங்கப்படும்
கல்வித்தகுதி:-
இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் நகல் இணைத்து கிழே கொடுக்கப்பட்ட முககரிக்கு 20.08.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி:-
the Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai 600 0041 Last date for receipt of applications: 28.08.2020
Notification and application download