நாமக்கல் அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் மூலம் சமூக நலத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வு மற்றும் கட்டணமும் கிடையாது. தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.இந்த வேலை தற்போது இரண்டு மாவட்டத்திற்கு வெளியாகியுள்ளது.முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அரியலூர் மாவட்டத்தில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டங்களுக்கு ஏற்ப பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மொத்த காலிபணியிடங்கள்:–03
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:- 12.09.2020 அமர்த்தப்படுவார்கள்.இந்த வேலை தற்போது இரண்டு மாவட்டத்திற்கு வெளியாகியுள்ளது.முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அரியலூர் மாவட்டத்தில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டங்களுக்கு ஏற்ப பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

பணிகள்:-
வழக்குப்பணியாளர்
பல்நோக்கு உதவியாளர்

கல்வித்தகுதி:- சமையல் தெரிந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். ரூ.12,000/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். இதற்கு கடைசி நாள் 12.09.2020 ஆகும்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

1.அரியலூர்

2.நாமக்கல்