Recruitment for the post of Office Assistant at Rural Development and Panchayat Raj

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் நவம்பர் 30 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிபணியிடங்கள்:- 23

பணியிடம்:- சென்னை

பணி : அலுவலக உதவியாளர்

விண்ணப்பிக்கும் முறை: Online

விண்ணப்பிக்க கடைசி தேதி:- 30/11/2020
பணிகளும் அதன் விபரங்களும்:-
இந்த கிராம உதவியாளர் வேலைவாய்ப்பானது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியமர்த்தபடும் ஒரு வேலைவாய்ப்பாகும்.
கல்வித் தகுதி:-
8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்றைய நாள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்களுக்கு அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை பணியின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:-
Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification Downlaod