தூத்துக்குடியில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்குத் தேர்வு என்பதே கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.இந்த வேலைக்கு தபால் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றியும் முழுமையாக காணலாம்.

அமைப்பு:-சத்துணவு துறை
மொத்த காலிபணியிடங்கள்:-22
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:- 03-10-2020

பணிகள்:-
1.அமைப்பாளர்- 22 காலிபணியிடங்கள்

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.7,700/- முதல் 24,700/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு பத்தாம் ஆம் வகுப்பு முதல் அதற்கு மேல் படித்த பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 03-10-20 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.உங்களின் தேவையான ஆவணங்கள் நகல் எடுத்து அதனை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

விண்ணப்பம் கிடைக்குமிடம்
40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001