தூத்துக்குடியில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வும் கிடையாது.நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பணிகள் மற்றும் காலி பணி இடங்கள் உள்ளன.தபால் மூலமாக உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

அமைப்பு:- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
மொத்த காலிபணியிடங்கள்:- 44
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:- 18.09.2020

பணிகள்:-
1.இதில் சமையலர் என்ற பணிகள் உள்ளன.
2.ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி:-
மேற்கண்ட சமையலர் என்ற பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.15,700/- வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு  18.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் கிடைக்குமிடம்
40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001