தமிழ்நாட்டின் துணை சிறைச்சாலையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்

பணியிடம் :-கரூர்
பணி : Cleaning Staff
காலிபணியிடங்கள்:- 01
விண்ணப்பிக்க கடைசி நாள்:-09.11.2020
விண்ணப்பிக்கும் முறை: தபால்
பணிகளும் அதன் விபரங்களும்:-
இந்த Cleaning Staff வேலைவாய்ப்பானது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியமர்த்தபடும் ஒரு வேலைவாய்ப்பாகும்.இது தமிழ்நாடு அரசு சார்ந்த வேலையாகும்.
கல்வித் தகுதி:-
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது .மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியதில்லை.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்களுக்கு 30 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை பணியின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள Link யை பயன்படுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து நவம்பர் 09 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.