திருநெல்வேலி கால்நடை பராமரிப்பு துறையில் வேலை

திருநெல்வேலி கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் ஆய்வக உடனாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது

பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்
4
கல்வித்தகுதி
8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

சம்பள விகிதம்
Rs. 15700 – 50000/-

பதவியின் பெயர்
ஆய்வக உடனாளர்

காலிப்பணியிடங்கள்
5
கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பள விகிதம்
Rs. 15900 – 50400/-

பதவியின் பெயர்
ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்
4
கல்வித்தகுதி
8ஆம் வகுப்பு தேர்ச்சி, 2 வருட முன் ஆனுபவம் வேண்டும்

சம்பள விகிதம்
Rs. 19500- 62000/-

வயது வரம்பு
குறைந்த பட்சம்
18 வயது
SC,ST – 35
BC,MBC- 32
Gen – 30
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை

விண்ணப்பதாரர் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிப்பதுக்கான ஆதாரத்தின் நகலை இணைத்திட வேண்டும்

விண்ணப்ப படிவம் கிடைக்குமிடம்
40, முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி