இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.02.2021 மாலை 5.00மணி

1.Post Name:

  • Electrical Engineer
  • Plumber
  • Office Assistant
  • Typist
  • Archagar etc

There are 36 vacancies available here.

2.Education Qualification:- (it differs from post)

  • Must Know read and write in tamil.
  • Must have a BE / B.Tech degree/ Diploma/Any Degree can apply.
  • Must have propers work experience.

3.Age Limit:-

Applicants should be between 18 and 35 years of age.

4.Salary: –

Those who are selected for the job will be paid a minimum of Rs.15,900 / – and a maximum of Rs.1,12,000 / –

5.Selection Process:-

Selected and recruited through Interview. You can access the official announcement for more information.

6.How to apply: –

Eligible and interested candidates can apply through the Post to address given Notification by 24.02.2021.

விண்ணப்பம் கிடைக்குமிடம்
40 முத்து கிருஷ்ணாபுரம் மெயின்
தூத்துக்குடி 628001