தமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதை பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

அமைப்பு:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
மொத்த காலிபணியிடங்கள்:-10906
பதவி : இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளார்
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்: 26.10.2020
துறைகள்:
1.காவல் துறை
2.சிறை துறை
3.தீயணைப்பு துறை
4.சீரமைப்பு துறை
போன்ற பல துறைகளில் 10906 காலிபணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 24 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
இந்த வேலைக்கு மாத சம்பளம் ரூ.18,200/- முதல் 52,000/- வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.130/- செலுத்த வேண்டும். 26.09.2020 அன்றைய தேதி முதல் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.