தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை அடுத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (அக்.25) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்