தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று(அக்.,14) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று(அக்.,15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.