ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ம் தேதி சிறப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 11ஆம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பொது விநியோகத்திட்டம் சிறப்பாக…