தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Scheme மற்றும் TNHSRP Scheme-ன் கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் பணியிடங்களுக்கு ஆண்/ பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தொகுப்பூதியம் மற்றும் கல்வித்தகுதி பின்வருமாறு:
1. மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager)- 01, மாத தொகுப்பூதியம் – ரூ.60,000/- , Age Limit – Up to 45 Years as on date of advertisement, Qualification) Master in Hospital Administration/Health Management/Public Health b) Only Candidates with regular courses to be included (Correspondence / Open University / Online Course should be excluded) Experience: Applicant must possess a minimum of two years experience in Public Health/Hospital Administration.
2. Physiotherapist -1, ரூ.13,000/- P.M, Passed in Bachelor of Physiotherapy degree certificate from any recognized University,
3. Multipurpose Health Worker – 1, ரூ.8500/- P.M, Passed in 8th Std,
4. Security Guard – 3, ரூ.8500/- P.M, Passed in 8th Std
விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல்) மற்றும் அனுபவச்சான்று தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் பெற இறுதி நாள் 25.05.2023,விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி,