தூத்துக்குடியில் 1-ஆம் ரயில்வே கேட் நாளை மூடப்படுகிறது

தூத்துக்குடியில் நாளை (ஆக.8) முதல் 10ஆம் தேதி காலை 6 மணி வரை 1ஆம் ரயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில், இரயில்வே வடிகால் பணி நடைபெற உள்ளதால் 08.08.2024 காலை 9.00…