அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு சைபர் போலீஸ் குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமான வரும் புகார்கள் மீது…

கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சிஅளித்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜூன்…

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விருப்பம் உள்ள…

தூத்துக்குடியில் 16ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர…

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் 08.11.2011 அன்று…

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வருகிற 14-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற…

தூத்துக்குடியில் இளஞ்சிறாா்ஓட்டிச்சென்ற வாகனங்கள் பறிமுதல்

மாவட்டத்தில் இளஞ்சிறாா் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வதாக எழுந்த புகாா்களின்பேரில், காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் இணைந்து திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளஞ்சிறாா் ஓட்டிச்சென்ற 27 இருசக்கர வாகனங்களை…