Tamil Nadu

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Scheme மற்றும் TNHSRP Scheme-ன் கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் பணியிடங்களுக்கு ஆண்/…