TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு மையம் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த TNPSC AE நடைபெறும் மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு கூடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 369 ஒருங்கிணைந்த பொறியாளர் (AE) பணிக்கான…

தூத்துக்குடியில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது!

தூத்துக்குடியில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்…