வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
		தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  வருகிற 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர்  இளம்பகவத் தெரிவித்து உள்ளார். இது… 
			
				
	