ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு ஆட்சியர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட…