தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் பெரும்பாலான இடங்களில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தூத்துக்குடி நகர் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த…