கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (டிச.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் வேலாயுதபுரம் பிரிவுக்குள்பட்ட மாா்க்கெட் சாலை உயரழுத்த மின் தொடா் மூலம்…