தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள்: எஸ்பி அஞ்சலி
தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு எஸ்பி சிவ பிரசாத் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த…
