தூத்துக்குடியில் ஜூன் 12ல் மின் தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி கடற்கரைச் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜூன் 12) புதன்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகா்ப்புற பொறியாளா் ஆா். கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி…

தூத்துக்குடியில் மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக பரவும் வதந்தி வீடியோ

தூத்துக்குடியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் நம்பவும் வேண்டாம் என்று எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். …

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24 ஆம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, 26ல் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் பார்களை மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் (16.01.2024), வடலூர் இராமலிங்கர் நினைவு தினம்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்…

தூத்துக்குடியில் இரு நிறுவனங்கள் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் 8ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்தாா். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி…

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு மையம் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த TNPSC AE நடைபெறும் மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு கூடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 369 ஒருங்கிணைந்த பொறியாளர் (AE) பணிக்கான…

தூத்துக்குடியில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது!

தூத்துக்குடியில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.2) சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழிகாட்டுதலின்…